அஸ்லம் பாஷா அவர்களின் சட்டமன்ற செயல்கள் (2011-2016)

ஆம்பூர் சட்டமன்ற உறுபினர்

அஸ்லம் பாஷா

அவர்களின் சட்டமன்ற செயல்பாடுகளின் குறிப்பு

காலம்: 1968 – 2020

2011 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஆம்பூர் சட்டமன்ற உறுபினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சட்டமன்ற பணிகள்

அமைச்சரின் கருத்தை மறுத்து, இஸ்லாமியரின் ஏகத்துவத்தை உறுதி செய்தவர்

தகவல் தொழில்நுட்பத்துறை விவாவதத்தில், கணிணித் தமிழ் எழுத்துக்கள் இடம்பெற வலியுறுத்தல்

பள்ளிக் கல்வித்துறை விவாவதத்தில், மொழிச் சிறுபான்மையினர் தனகள் தாய்மொழியில் கல்வி கற்க கருத்து

10 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்த ஆயுள்தண்டனை சிறைவாசிகளின் விடுதலை பற்றி சட்டமன்றதில்

திருமண சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டதை கண்டித்து உரை

பாபர் பள்ளிவாசல்

முத்தலாக்

சுற்றுச்சூழல்

அவர் எழுப்பிய கோரிக்கைகள்

ஆம்பூரில் சார் பதிவாளர் அலுவலகம் கட்டப்பட

ஆம்பூரில் வட்டாட்சியர் அலுவலகம் கட்டப்பட

ஆம்பூர் அரசு மருத்துவமனையில் 30 இலட்ச மதிப்பில், அவசர சிகிச்சைப் பிரிவு கட்டிடம்

ரெட்டித்தோப்பு பகுதிக்கு தனி மேம்பாலம்

மல்லிகைத்தோப்பு முதல் தூத்திப்பேட் வரை தரைப்பாலம்

நாயக்கனேரி மலைப்பகுதிக்குச் செல்ல தார்சாலை

சாலை விபத்தில், அரசுப் பேருந்து ஓட்டுனரின் காலில் ஊடுருவிய முறுக்கு கம்பியை அகற்ற உடனடி உதவி

திப்பு சுல்தான் மணிமண்டபம் மற்றும் நூலகம் அமைய

மின்னணு குடும்ப அட்டைகள் வழங்க

மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு

வெளிமாவட்ட முஸ்லிம் மாணவர்கள் சென்னையில் தங்கிப்படிக்க விடுதி

வட மாவட்ட முஸ்லிம்களுக்காக வக்ஃப் வாரிய கல்லூரி அமைக்க

வக்ஃப் வாரிய ஊழியர்களை நியமிக்க கோரிக்கை

குடும்ப அட்டைத்தாரர்களுக்கு முறையாக பொருட்கள் அளிக்கப்பட வேண்டும் கூட்டுறவு,
உணவு மற்றும் நுகர்வோர் நலன் துறைக்கான மானியக் கோரிக்கையின் போது
அஸ்லம் பாஷா உரையாற்றினார்.

இலவச லேப்டாப்களில் ஆப்ரேடிங் சிஸ்டம் தமிழில் இருத்தல் வேண்டும்: அஸ்லம் பாஷா  

ஆம்பூர் தொகுதியில் தொழிற்பயிற்சி நிலையம் அமைக்க சட்டப்பேரவையில் அஸ்லம் பாஷா கோரிக்கை.


மாவட்டப் பதிவாளர்,
உதவிப் பதிவாளர் அலுவலகத்திற்கு சொந்தக் கட்டடங்கள் கட்ட மமக அஸ்லம் பாஷா கோரிக்கை 
.

ஆம்பூர் தாலுகா – புதிய கட்டடத்தை கட்டித் தர மானியக்கோரிக்கையில் மமக  கோரிக்கை

ஆம்பூர் நகரத்திலே பூங்கா உருவாக்க அஸ்லம் பாஷா கோரிக்கை

சார் பதிவாளர் அலுவலகத்திற்கு புதிய கட்டடம் அமைக்க அஸ்லம் பாஷா கோரிக்கை