இளமைப் பருவம்
பிறந்த தேதி : 03.06.1969
பிறந்த ஊர் : கல்பாக்கம் அருகில் புதுபட்டிணம் கிராம்
தந்தை பெயர் : இ.பக்கீர் முஹம்மது
தாய் பெயர்: மஹ்மூத் பீவி
மொழிகள் : தமிழ்
பொதுவாழ்க்கை தொடக்கம்
திரவிடர் முன்னேற்றக்கழகம் 1984 மாணவர் பருவத்தில் திரவிடர் கழகத்தின் குடும்பம் 1988 ஜிஹாத் கமிட்டி கிளை தலைவர்
1994 ஜாக் அமைப்பு இணைத்தால் 1995 தமுமுக உறுப்பினர் கிளை பொறுப்பு,மாவட்ட பொறுப்பு,மாநில அணி பொறுப்பு,மாநில செயலாளர் பொறுப்பு,தமுமுக பொதுச்செயலாளர், மமகபொதுச்செயலாளர்
2004 இருந்து 2006 வரை மாநில இளைஞரணி பொறுப்பு
2006 இருந்து 2009 மாநில செயலாளர்
2009 கட்சி தொடக்கத்திலிருந்து மமக பொதுச்செயலாளர்
2012 தமுமுக பொதுச்செயலாளர்
2016 மமக பொதுச்செயலாளர்
மௌலானா ஆசாத் அகாடமி உருவாக்குதல்
அரசுதுறை பணிகளில் ஒடுக்கப்பட்ட மக்களில் பங்களிப்பு அதிகாரிப்புகாக உருவாக்குதல்
உயர் நிலை குழு உறுப்பினாராக உள்ளார்