
மனிதநேய மக்கள் கட்சி மாநில பொருளாளர் கோவை உமர்
பிறந்ததேதி : 24/ 07/ 1962
பிறந்த ஊர் : கேரளா பாலக்காடு மாவட்டம் சித்தூர்
தந்தை பெயர் : இப்ராஹிம்
தாய் பெயர் : கதீஜா
மொழி : மலையாளம், தமிழ், ஆங்கிலம்,
படிப்பு: 7 வகுப்பு கேரளா, பேனூர்
1995 ஆம் ஆண்டு தமுமுக குன்னியமுத்தூர் கிளை தலைவர்
1995-1996 தமுமுக மாவட்ட செயலாளர்
1990 ஆம் ஆண்டு தமுமுக வருவதற்கு முன்பு 7 வருடம் ஹனபி சுன்னத் ஜமாத் தாஜீல் இஸ்லாம் கமிட்டி உறுப்பினர் மற்றும் துணைத்தலைவர்
1996 -2003 மாவட்டத்தலைவர்
2003 மாநில செயற்குழு உறுப்பினர்
2004 மாநில செயலாளர்
2014 மாநில துணை பொதுச்செயலாளர்
2015 மாநில துணைத்தலைவர்
2018 மமக மாநில பொருளாளர்
பொதுபணிகள்
2004 -2005 Muslim Education Empowerment trust பொருளாளர்
10 வகுப்பு 12 வகுப்பு மாணவர்களுக்கு டியூசன் சென்டர் பணிபுரிந்தால்
2004 சுனாமி உமர் அவர்களில் தலைமையில் முதலில் களத்தில் பணி செய்த போது 2 மாதம் கண்காணிப்புடன் பணியாற்றுதல்
நாகை சுனாமி பேரிடர் மையம் கட்டுமான பணி தலைமையில் நடைபெற்றது
2009 பாராளுமன்றம் தோதல் பொள்ளாச்சி கேண்டிடேட்
கட்சி தொடங்கி 3 மாதத்தில் தோதலை சந்தித்தோம்