பத்திரிக்கையாளர்களை குரங்கு என்று தரக்குறைவாக பேசிய அண்ணாமலையின் பேச்சுக்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் பத்திரிக்கையாளர்களை "ஊர்ல இருக்கிற நாய், பேய், சாராயம் விற்கிறவனுக்கெல்லாம் நான் பதில் சொல்லணுமா..? மரத்தின் மீது…