மனிதநேய மக்கள் கட்சியின் கொள்கை
கொள்கை மற்றும் குறிக்கோள் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மீதும்; சமதர்மம், சமயசார்பின்மை மற்றும் மக்களாட்சி தத்துவம் ஆகிய கோட்பாடுகளின் மீதும் உண்மையான நம்பிக்கையும் பற்றும் கொண்டதாக கட்சி விளங்கும். இந்தியாவின். இறையான்மையையும், ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் கட்டிக்காக்கும் வகையில் கட்சி இயங்கும். குறிப்பாக…
Continue Reading
மனிதநேய மக்கள் கட்சியின் கொள்கை